Back to Home

இலங்கையைச் சூழும் கனமழை எச்சரிக்கை! | விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை! | Sri Lanka Weather Today

Added May 15, 2026

Description

இலங்கையைச் சூழும் கனமழை எச்சரிக்கை! | விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை! | Sri Lanka Weather Today ------------------------------------------------------------------------------------ #SriLankaWeather #PuttalamFloods #FloodAlertSL #HeavyRain #SriLankaFloods #WeatherUpdate #BreakingNews #SriLankaNews #LandslideWarning #DisasterAlert #Puttalam #Hambantota #Ambalanthota #CrimeNews #FloodCrisis #RainAlert #SLWeather #TamilNews #BreakingNewsTamil #NaattuNadappu #WeatherCrisis #SriLankaToday #EmergencyAlert #JusticeNews #CourtNews #ClimateAlert #MonsoonRain #PublicSafety #SLBreaking #TrendingNews ----------------------------------------------------------------------------------- இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல குடும்பங்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஹம்பாந்தோட்டையின் அம்பலந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வானிலை எச்சரிக்கை, வெள்ளப் பாதிப்புகள், மண்சரிவு அபாயம் மற்றும் தெற்கை உலுக்கிய கொலை மர்மம் பற்றிய முழு தகவல்களை இந்த செய்தியில் பாருங்கள். Visit for more news: Subscribe to us: Facebook: Website: Find more Tamil Sri lanka latest news online.